என் பெயர் சுகன்யா

உறுப்பினர்கள் தங்களை பற்றி மற்ற உறுபினர்களுக்கு அறிமுகம் செய்து கொள்ளும் பகுதி.
suganya
Posts: 3

என் பெயர் சுகன்யா

Post#1 » Sun Oct 18, 2015 12:38 pm

என் பெயர் சுகன்யா. நான் ராசிபுரம். நான் கம்ப்யூட்டர் சயின்ஸ் முடித்து இருக்கிறேன். எனக்கு இந்த வொர்க் மிகவும் பிடித்து இருக்கிறது

User avatar
M.PraveenKumar
Site Admin
Posts: 715
Contact:

Re: என் பெயர் சுகன்யா

Post#2 » Sun Oct 18, 2015 5:29 pm

எங்களுடன் இணைந்தமைக்கு நன்றி இனி ஆன்லைன் மூலமாக சம்பாதிக்கும் வழிகளில் நீங்களும் எங்களுடன் வருவதற்கு வாழ்த்துக்கள்.

muruganmk
Posts: 93

Re: என் பெயர் சுகன்யா

Post#3 » Sun Oct 25, 2015 8:05 am

உங்களை அன்புடன் வரவேற்கிறோம்...

satkunan
Posts: 9

Re: என் பெயர் சுகன்யா

Post#4 » Fri Dec 18, 2015 6:10 pm

அன்புடன் வரவேற்கிறோம்...
Image

gokul
Posts: 1

Re: என் பெயர் சுகன்யா

Post#5 » Sat Dec 19, 2015 11:56 am

one doubt i have there is no reply frm the past one week
can u reply or not

kalai
Posts: 1

Re: என் பெயர் சுகன்யா

Post#6 » Mon Nov 14, 2016 8:51 pm

entha patthi enaku ethum theriyathu ,,, douct ku nan yar kitta ketkanum ,,,

User avatar
M.PraveenKumar
Site Admin
Posts: 715
Contact:

Re: என் பெயர் சுகன்யா

Post#7 » Mon Nov 14, 2016 8:58 pm

உங்களுக்கு ஆன்லைன் பற்றிய அனைத்து விஷயங்களும் கற்று தரப்படும் .என்னை தொடர்பு கொள்ளலாம் .

Data In
M.Praveenkumar MCA
Managing Director
Mobile : 9942673938

DrKalis
Posts: 2

Re: என் பெயர் சுகன்யா

Post#8 » Mon Jan 30, 2017 1:05 pm

I am Dr.kalis, matured ,Principal of Naturopathy college,Tirupur India   looking for long-term friendship/ relationships... watsp 9894024204 or kalisdr@gmail.com
Skp  raj.kumar95793]

DrKalis
Posts: 2

Re: என் பெயர் சுகன்யா

Post#9 » Mon Jan 30, 2017 1:07 pm

ஏமாற்றாத உண்மையான ஆன்லைன் வேலை பற்றிய தகவல் தெரிவிக்கவும்...

User avatar
M.PraveenKumar
Site Admin
Posts: 715
Contact:

Re: என் பெயர் சுகன்யா

Post#10 » Tue Jan 31, 2017 6:25 pm

இங்கு ஏமாற்றம் என்ற வார்த்தைக்கு இடம் இல்லை அவர்கள் வேலைகள் செய்யும் பணம் அவர்களது வங்கி கணக்கில் தான் இருக்கும் . வாரம் ஒரு முறை டாலர்ஸ் கொடுத்துவிட்டு பணமாக பெற்று கொள்ளலாம்.
5 வருடமாக நாங்கள் ஆன்லைன் வேலைகளை கற்று தருகிறோம் .

Return to “உறுப்பினர்கள் தங்களை அறிமுகம் செய்து கொள்ளும் பகுதி.”

Who is online

Users browsing this forum: No registered users and 1 guest

cron

Login  •  Register