என்னை பற்றி

உறுப்பினர்கள் தங்களை பற்றி மற்ற உறுபினர்களுக்கு அறிமுகம் செய்து கொள்ளும் பகுதி.
nithyasarvi
Posts: 2

என்னை பற்றி

Post#1 » Fri Oct 23, 2015 5:41 pm

என் பெயர் நித்யா. நான் நாமக்கலில் இருந்து வருகிறேன் ... நான் B.Sc., B.Ed(CS) முடித்து இருக்கிறேன்.எனக்கு திருமணம் ஆகி ஒருகுழந்தைஉள்ளது . நான் இப்பொழுது ஆன்லைன் வேலைகள் செய்து கொண்டு இருக்கிறேன். எனக்கு இந்த வொர்க் மிகவும் பிடித்து இருக்கிறது .....

User avatar
M.PraveenKumar
Site Admin
Posts: 690
Contact:

Re: என்னை பற்றி

Post#2 » Sat Oct 24, 2015 9:05 pm

நீங்கள் எங்களுடன் இணைந்தமைக்கு நன்றி மற்றும் மென் மேலும் ஆன்லைன் மூலமாக சம்பாதிக்க வாழ்த்துக்கள்.

muruganmk
Posts: 93

Re: என்னை பற்றி

Post#3 » Sun Oct 25, 2015 8:02 am

உங்களை அன்புடன் வரவேற்கிறோம்...

Return to “உறுப்பினர்கள் தங்களை அறிமுகம் செய்து கொள்ளும் பகுதி.”

Who is online

Users browsing this forum: No registered users and 1 guest

Login  •  Register