BITCOIN INCOME

இந்த பகுதியில் தினமும் புதிய புதிய ஆன்லைன் வேலைகள் பற்றிய விவரங்கள் அறியலாம். அதில் சேர்ந்து பணம் சம்பாதிக்கலாம்.
satkunan
Posts: 9

BITCOIN INCOME

Post#1 » Tue Dec 15, 2015 8:46 pm

இலவசமாக பிட்காயின் வழங்கும் தளங்கள் பல இருந்தாலும் தங்களுக்கு முதன்மையான ஒர் இலவசபிட்காயின் தளத்தினை அறிமுகப்படுத்துவதில் மகிழ்ச்சியிடைகிறேன்.

தலைப்புகள் அனைத்துமே பணக்காரன் என்று சொல்லப்பட்டிருக்கும், ஆனால் அடியெடுத்து வைத்தவுடன் கிடைப்பது என்பது ஆரஞ்சு மிட்டாய் வாங்கக்கூட பத்தலையே என்று சொல்லும் அளவிற்கு இருப்பதாக உங்களுக்குத் தெரியலாம். ஆனால் நான் தலைப்பில் கோடிட்டிருப்பது அல்ல. அதற்குள் உள்ளே ஒழிந்திருக்கும் உங்களுக்குத் தெரியாத பணிகளைப் பற்றித்தான். அந்தப் பணியினை சரியாக தினமும் கடைப்பிடித்தீர்கள் என்றுச் சொன்னால் கண்டிப்பாக உங்களால் பல ஆயிரத்தினை எட்ட முடியும்.

பாயசம் வாங்கும் முன் பாத்திரத்தினை எடுத்துக் கொள்வது போல, பிடிசி பணத்தினை வாங்குவதற்கு முன், அதனை சேகரிப்பதற்கான பிடிசி வாலட் கணக்கு முகவரி ஒன்றினைத் தொடங்கிக் கொள்ள வேண்டும்.

BTC account இல்லாவதவர்கள் கீழ் உள்ள முகவரிக்குச் சென்று முதலில் ஒர் BTC Wallet Address ரிஜிஸ்டர் செய்து கொள்ளவும்.http://xapo.com/r/GCW8RRC

ஆன்லைனில் தற்பொழுது பிரபலமாக இருப்பது டிஜிட்டல் கரன்சி. இந்த டிஜிட்டல் கரன்சி பயன்பாட்டினால் நமது வங்கி நடைமுறைக்காக காத்திருக்க வேண்டிய நேரம் ரொம்பவும் மிச்சமடைவதோடு, உடனுக்கூடன் பணம் பரிமாற்றத்தினை சேவைக்காக அல்லது பொருளுக்காக செய்து கொள்ள முடிகிறது.

உங்களிடம் பிட்காயின் டிஜிட்டல் கரன்சி வாலட் இல்லாமல் இருந்தால் கண்டிப்பாக ஒன்றினை, இப்பொழுதே இலவசமாக ரிஜிஸ்டர் செய்து வைத்துக் கொள்ளுங்கள். கண்டிப்பாக இதன் தேவைப்பாடு உங்களுக்கு அமையும். ஏனெனில் நீங்கள் இங்கு வந்திருப்பது பணம் சம்பாதிக்க, அப்படி பணம் சம்பாதிக்க வந்திருக்கும் நீங்கள், கிடைக்கும் அனைத்து வாய்ப்புகளையும் சரியாக பயன்படுத்தினால் மட்டுமே உறுதியான மாத வருவாயினை அடைய முடியும்.

இதோ, உடனே உங்களுக்கான பிட்காயின் அட்ரஸ் ஒன்று ரிஜிஸ்டர் செய்து வாங்கிக் கொள்ளுங்கள். பிட்காயின் அட்ரஸ் மூலம், எக்ஸ்போ வாலட்டிற்கு பிட்காயினை வாங்கிக் கொள்ளலாம். அதைப்போல், பிட்காயினை பணமாக மாற்ற வேண்டும் என்றால் என்ன செய்வது என்ற பயம் வேண்டாம். உங்களிடம் இருக்கும் பிட்காயினை என்னிடம் கொடுத்து, பணமாகப் பெற்றுக் கொள்ளலாம்.ரிஜிஸ்டர் செய்தவுடன் மெயிலுக்கு வரும் அக்டிவேஷன் லிங்க் க்ளிக் செய்து உள்ளே சென்றால் ... உங்களது அட்ரஸ் (பேங்க் ஸ்டேட்மெண்டில் உள்ள அட்ரஸ்) மற்றும் ஐடி நம்பர் (பேன் கார்டு நம்பர்/ட்ரைவிங்க் லைசன்ஸ் நம்பர்) கொடுத்துக் கொள்ளுங்கள் .... அப்படியே பணம் எதற்காக வருகிறது என்றால் சேலரி/சம்பளம் என்று குறிப்பிடுங்கள்.. அவ்ளதான் ... அடுத்து வாலட் க்ளிக் செய்து உங்களது பிட்காயின் பேங்க் அட்ரஸ் பார்க்கலாம். உங்களது பிட்காயின் அட்ரசினைப் பயன்படுத்தி பணத்தினை அனைத்து பிட்காயின் தளத்திலிருந்தும் பணத்தினை வாங்கிக் கொள்ளலாம்.
login ஆனவுடன் .. பக்கத்தில் WALLET என்பதனைக் கிளிக் செய்து அதன் கீழ் இருக்கும் RECEIVE என்பதனைக் கிளிக் செய்தால் உங்களது பிட்காயின் BTC Address கிடைக்கும். (Wallet Address)

Example : My BTC Address : 12kLhzgyky6QmNBt5HEiYC6T6C6drVTzpQ


OKEY, பிட்காயின் வாலட் அக்கவுண்ட் தொடங்கி உங்களுக்கான பிட்காயின் அட்ரஸ் வாங்கிவிட்டீர்கள் என்றுச் சொன்னால், அடுத்து நாம் எப்படி இலவசமாக நிறைய பிட்காயின் பணத்தினை சேகரிக்கலாம் என்பதனைப் பார்ப்போம்.

முதலில் பிட்காயின் அட்ரஸ் எப்படி இருக்கும் என்பதனை பார்த்துக் கொள்ளுங்கள், எனது பிட்காயின் அட்ரஸ் >
3EsvMns9GbCrwLHWwX8DNzrJ5iZR875FQf
இப்படி நம்பர் அங்கில எழுத்துக்கள் என கலவையாக இருப்பதுதான்,, பிட்காயின் அட்ரஸ். இதற்கு கொடுக்கப்படும் பணம் நேரடியாக உங்களது எக்ஸ்போ வாலட்டிற்கு வந்துவிடும், அதனை நீங்கள் என்னிடம் கொடுத்து பணமாக மாற்றிக் கொள்ளலாம்.

பணமாக மாற்றிக் கொள்வது இருக்கட்டும் முதலில் எங்கு இலவசமாக பிட்காயினை பெற்றுக் கொள்வது???

அதற்கு நீங்கள் கீழ் உள்ள இலவசபிட்காயின் தளத்தில் ரிஜிஸ்டர் செய்யுங்கள்.

http://freebitco.in/?r=1322829

http://cetobeto.com/?ref=satkunan

https://bitlucky.io/ref/3EsvMns9GbCrwLH ... 5iZR875FQf

http://boxbit.co.in/?ref=3EsvMns9GbCrwL ... 5iZR875FQf

http://moonbit.co.in/?ref=e1953c9e6fa1

http://www.bitcoinaliens.com/faucet?ref ... 8453970002

https://bitcoinker.com/?r=3EsvMns9GbCrw ... 5iZR875FQf
Last edited by satkunan on Sun Jan 15, 2017 7:24 pm, edited 1 time in total.
Image

Sudhakaran
Posts: 3

Re: BITCOIN INCOME

Post#2 » Tue Nov 15, 2016 9:47 pm

Sir I have registered the above url xapo..but how can i get free but coin....please explain

User avatar
M.PraveenKumar
Site Admin
Posts: 736
Contact:

Re: BITCOIN INCOME

Post#3 » Tue Nov 15, 2016 11:57 pm

நல்ல தகவல்களுக்கு நன்றி

Return to “தினம் வரும் புது புது ஆன்லைன் வேலைகள் [Daily Jobs]”

Who is online

Users browsing this forum: No registered users and 1 guest

cron

Login  •  Register