அடோப் போட்டோஷாப் பாடம் -4

ஆண்ட்ராய்டு ,கம்ப்யூட்டர் மற்றும் தொழில்நுட்ப விவரங்களை அறிய இங்கு உள்ள விடீயோக்களை பார்த்து தெரிந்துகொள்ளுங்கள்...........
muruganmk
Posts: 93

அடோப் போட்டோஷாப் பாடம் -4

Post#1 » Thu Nov 10, 2016 2:13 am

ஒரு Image ல் உள்ள வடிவத்தை சரியாக selection செய்வதற்கு Lasso Tool கள் பயன் படுகின்றன, Lasso Tool பயன்படுத்த கற்றுக்கொண்டால் நாம் எந்த ஒரு வடிவத்தையும் selection செய்துவிட முடியும்

எப்படி அடோப் போட்டோஷாப்பில் Lasso Tool களை பயன்படுத்துவது என்பதை கீழேயுள்ள வீடியோ வை பார்த்து தெரிந்து கொள்ளுங்கள் நன்றி...

https://youtu.be/ZjkcWw-2_dE

Return to “ஆன்லைன் வேலைகளுக்கான பயிற்சி மற்றும் ஆண்ட்ராய்டு ,கம்ப்யூட்டர் மற்றும் தொழில்நுட்ப விவரங்களை அறிய”

Who is online

Users browsing this forum: No registered users and 2 guests

cron

Login  •  Register