எந்த ஒரு வேலை செய்ய வேண்டும் என்றாலும் நமக்கு பயிற்சி வேண்டும். இந்த ஆன்லைன் வேலைகளும் அப்படித்தான் சரியான வழிகாட்டுதல் இருந்தால் அனைவரும் ஆன்லைன் மூலமாக சம்பாதிக்கலாம்.
இந்த பயிற்சி பணிகள் மூலமாக நாம் எப்படி எல்லாம் இந்த தளத்தில் பதிவு இடுவது .மற்றவர்களுக்கு வாழ்த்துக்கள் சொல்வது. ஒருவர் நம் தளத்தில் வேலை செய்து பணம் பெற்ற பதிவை இங்கே பதிந்தால் அதற்கு ஒரு வாழ்த்து தெரிவித்தல் அவர்க்கு ஒரு உற்சாகமூட்டும் .மேலும் இது மற்ற நபர்களுக்கும் ஒரு உதரணமாக இருக்கும் . ஆன்லைன் மூலமாக வேலை செய்து பணம் பெற முடியும் என்று .
அதனால் தினமும் நம்முடைய தளத்தில் லாகின் செய்து தினமும் வரும் புது புது வேலைகளை செய்து பணம் சம்பாதியுங்கள் .
இந்த முதல் பயிற்சியில் நாம் பார்க்க இருபது நாம் நம்மை பற்றி இந்த தலத்தில் வேலை செய்யும்.மற்ற உறுபினர்களுக்கு நம்மை பற்றி அறிமுகம் செய்து கொள்ளவேண்டியதுதான்.
உங்கள் பெயர் ,நீங்கள் எந்த ஊரை சார்த்தவர்,உங்கள் படிப்பு மற்றும் இப்பொழுது. நான் ஆன்லைன் மூலமாக வேலை செய்து கொண்டு இருக்கிறேன்.
உங்கள் முதல் பதிவு முடிந்துவிட்டது.
https://youtu.be/XRWasabElO0