முதலாவது பயிற்சி

ஆண்ட்ராய்டு ,கம்ப்யூட்டர் மற்றும் தொழில்நுட்ப விவரங்களை அறிய இங்கு உள்ள விடீயோக்களை பார்த்து தெரிந்துகொள்ளுங்கள்...........
User avatar
M.PraveenKumar
Site Admin
Posts: 736
Contact:

முதலாவது பயிற்சி

Post#1 » Sun Oct 18, 2015 5:49 am

எந்த ஒரு வேலை செய்ய வேண்டும் என்றாலும் நமக்கு பயிற்சி வேண்டும். இந்த ஆன்லைன் வேலைகளும் அப்படித்தான் சரியான வழிகாட்டுதல் இருந்தால் அனைவரும் ஆன்லைன் மூலமாக சம்பாதிக்கலாம்.

இந்த பயிற்சி பணிகள் மூலமாக நாம் எப்படி எல்லாம் இந்த தளத்தில் பதிவு இடுவது .மற்றவர்களுக்கு வாழ்த்துக்கள் சொல்வது. ஒருவர் நம் தளத்தில் வேலை செய்து பணம் பெற்ற பதிவை இங்கே பதிந்தால் அதற்கு ஒரு வாழ்த்து தெரிவித்தல் அவர்க்கு ஒரு உற்சாகமூட்டும் .மேலும் இது மற்ற நபர்களுக்கும் ஒரு உதரணமாக இருக்கும் . ஆன்லைன் மூலமாக வேலை செய்து பணம் பெற முடியும் என்று .

அதனால் தினமும் நம்முடைய தளத்தில் லாகின் செய்து தினமும் வரும் புது புது வேலைகளை செய்து பணம் சம்பாதியுங்கள் .

இந்த முதல் பயிற்சியில் நாம் பார்க்க இருபது நாம் நம்மை பற்றி இந்த தலத்தில் வேலை செய்யும்.மற்ற உறுபினர்களுக்கு நம்மை பற்றி அறிமுகம் செய்து கொள்ளவேண்டியதுதான்.

உங்கள் பெயர் ,நீங்கள் எந்த ஊரை சார்த்தவர்,உங்கள் படிப்பு மற்றும் இப்பொழுது. நான் ஆன்லைன் மூலமாக வேலை செய்து கொண்டு இருக்கிறேன்.

உங்கள் முதல் பதிவு முடிந்துவிட்டது.

https://youtu.be/XRWasabElO0

Murali
Posts: 2

Re: முதலாவது பயிற்சி

Post#2 » Tue Sep 27, 2016 10:24 pm

How to write in Tamil pls tell me

sudhisssm
Posts: 1

Re: முதலாவது பயிற்சி

Post#3 » Thu Sep 29, 2016 8:41 am

Online posting

User avatar
M.PraveenKumar
Site Admin
Posts: 736
Contact:

Re: முதலாவது பயிற்சி

Post#4 » Thu Sep 29, 2016 7:32 pm

www.google.com

செல்லுங்கள்

Google Translate
என்று டைப் செய்யுங்கள்.


பிறகு மொழியில் தமிழ் தேர்வு செய்து ஆங்கிலத்தில் அடித்தால் தமிழில் தானாக மாறும் .

kani_goods
Posts: 1

Re: முதலாவது பயிற்சி

Post#5 » Mon Nov 07, 2016 7:10 pm

hi send me online job details shanmugapriyan010@gmail.com

User avatar
M.PraveenKumar
Site Admin
Posts: 736
Contact:

Re: முதலாவது பயிற்சி

Post#6 » Mon Nov 07, 2016 7:41 pm

உங்களது ஈமெயில் செக் செய்யுங்கள் .

Muthubrindha
Posts: 3

Re: முதலாவது பயிற்சி

Post#7 » Tue Nov 08, 2016 1:07 pm

how can i join

User avatar
M.PraveenKumar
Site Admin
Posts: 736
Contact:

Re: முதலாவது பயிற்சி

Post#8 » Tue Nov 08, 2016 3:46 pm

என்னை தொடர்பு கொள்ளலாம் .9942673938

anandhakumar
Posts: 1

Re: முதலாவது பயிற்சி

Post#9 » Tue Nov 08, 2016 5:50 pm

வணக்கம் எனது பெயர் ஆனந்தக்குமார் கரூர் மாவட்டம் நான் ஆன்லைன வேலை செய்ய விரும்புகிறேன்

Ssfr2017
Posts: 2

Re: முதலாவது பயிற்சி

Post#10 » Wed Nov 09, 2016 5:46 am

SADHULLA

BCA , computer service Eng

Villupuram

I like online job

Return to “ஆன்லைன் வேலைகளுக்கான பயிற்சி மற்றும் ஆண்ட்ராய்டு ,கம்ப்யூட்டர் மற்றும் தொழில்நுட்ப விவரங்களை அறிய”

Who is online

Users browsing this forum: No registered users and 1 guest

cron

Login  •  Register