2ஆவது பயிற்சி

ஆண்ட்ராய்டு ,கம்ப்யூட்டர் மற்றும் தொழில்நுட்ப விவரங்களை அறிய இங்கு உள்ள விடீயோக்களை பார்த்து தெரிந்துகொள்ளுங்கள்...........
User avatar
M.PraveenKumar
Site Admin
Posts: 579
Contact:

2ஆவது பயிற்சி

Post#1 » Sun Oct 25, 2015 8:09 am

நீங்கள் இந்த தளத்தில் புதிதாக சேர்ந்த பொழுது உங்களை வணக்கம் சொல்லி வரவேற்றார்கள் அல்லவா அதுபோல் நீங்களும் புதியதாய் இணையும் நண்பர்களுக்கு வணக்கம் சொல்லி அன்புடன் வரவேற்க வேண்டும் அல்லவா?

நமது தளத்தில் பதிவிட பட்டிருக்கும் ஆன்லைன் வேலைகளின் பதிவுகளை நாம் படித்தால் மட்டும் போதுமா? இந்த பதிவை பற்றிய உங்களுடைய கருத்துகளை நீங்கள் சொல்ல வேண்டும் அல்லவா?

ஆன்லைன் வேலைகள் செய்து அதன் மூலம் பெற்ற பணத்தின்ஆதாரங்களை பதிவிடும் நண்பர்க்கு வாழ்த்துக்கள் சொல்லி அவரை உற்சாக படுத்துவது நமது கடமை அல்லவா ?

இதை அனைத்தையும் நீங்கள் தவறாமல் செய்யும் பொழுது உங்களுக்கு பல ஆன்லைன் நண்பர்கள் கிடைப்பது மட்டும் அல்லாமல் ஆன்லைன் வேலைகள் பற்றின பல தகவல்கள் உங்களுக்கு கிடைக்கும்...


புதியதாய் இணைந்திருக்கும் நண்பருக்கு வாழ்த்துகள் சொல்ல கிளிக்


ஆன்லைன் வேலையில் பணம் பெற்ற நண்பருக்கு வாழ்த்துக்கள் சொல்ல கிளிக்

Return to “ஆன்லைன் வேலைகளுக்கான பயிற்சி மற்றும் ஆண்ட்ராய்டு ,கம்ப்யூட்டர் மற்றும் தொழில்நுட்ப விவரங்களை அறிய”

Who is online

Users browsing this forum: No registered users and 1 guest

Login  •  Register