எப்படி லைட் சாட் எடுப்பது

ஆண்ட்ராய்டு ,கம்ப்யூட்டர் மற்றும் தொழில்நுட்ப விவரங்களை அறிய இங்கு உள்ள விடீயோக்களை பார்த்து தெரிந்துகொள்ளுங்கள்...........
User avatar
M.PraveenKumar
Site Admin
Posts: 666
Contact:

எப்படி லைட் சாட் எடுப்பது

Post#1 » Sun Oct 25, 2015 8:23 am

இந்த பதிவில் நாம் பார்க்க இருப்பது எப்படி லைட் சாட் எடுப்பது என்பதை பற்றி

லைட் சாட் சாப்ட்வேர் நம்முடைய கம்ப்யூட்டர் ல் இருந்தால் நாம் இணையத்தளத்தில் பார்க்கும் போட்டோ வில் நமக்கு தேவையான பகுதிகளை மட்டும் தனியாக எடுத்து வைத்து கொள்ள முடியும்

ஆன்லைன் வேலைக்கு வந்து விட்ட அனைவருக்கும் இந்த சாப்ட்வேர் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்
சாப்ட்வேர் LightShot.

இந்த சாப்ட்வேர் டவுன்லோட் செய்ய : LightShot

Video Tutorial
https://youtu.be/QURX5ELEUJU

Return to “ஆன்லைன் வேலைகளுக்கான பயிற்சி மற்றும் ஆண்ட்ராய்டு ,கம்ப்யூட்டர் மற்றும் தொழில்நுட்ப விவரங்களை அறிய”

Who is online

Users browsing this forum: No registered users and 1 guest

cron

Login  •  Register