Bitcoin என்பது உலகத்தின் முதல் Decentralized Digital Currency என்று சொல்வார்கள்.
இந்த Bitcoin இன்டர்நெட் மூலமாக அனுப்பிவைக்க முடியும்.
Bitcoin நன்மைகள் :
1.பேங்க் இல்லாமல் அல்லது வேறொரு நிறுவனத்தின் உதவி இல்லாமல் ஒரு நபர் மற்றொரு நபருக்கு Bitcoin அனுப்பலாம்.
2.குறைந்த கட்டணம் மட்டுமே இவர்கள் பெறுகிறார்கள்.
3.எல்லா நாடுகளிலும் பயன்படுத்தலாம்.
4.உங்கள் கணக்கை முடக்க முடியாது.
5.எந்த வித நிபந்தனைகளும் இல்லை .
Bitcoin எப்படி வேலை செய்கிறது?(How Bitcoin Works?)
Bitcoin நாம் டாலர், Euro, மற்றும் பல தரப்பட்ட பணங்களை கொடுத்து வாங்கலாம்.
உங்கள் Bitcoin ஆனது உங்களது Bitcoin Bank Account இல் சேமித்து வைக்கப்படும். இது மிகவும் பாதுகாப்பான ஒரு வங்கி கணக்கு . இதை உங்கள் கம்ப்யூட்டர் அல்லது உங்கள் மொபைல் போனில் சேமிக்கலாம்.
Bitcoin அனுப்புவது ஈமெயில் அனுப்புவது போல சுலபம்.
Bitcoin நெட்வொர்க் பாதுகப்பவர்கள் பெயர் Miners என்று கூறுவார்கள்.
Bitcoin மற்றும் பல தரப்பட்ட கண்டுபிடிப்புகளுக்கு இருக்கும் ஒரு இடம்.
இந்த Bitcoin மூலமாக நன்கு Bitcoin சேர்த்து விற்று பயன் பெறலாம்.
இந்த link கிளிக் செய்து இணைந்து கொள்ளுங்கள்.
Datain




இனி நீங்கள் Bitcoin சம்பாதித்து எப்படி சேர்த்து வைக்க உங்களுக்கு தளங்களை.அடுத்த பதிவில் சொல்கிறேன்.