Web Money வெப் மனி அக்கௌன்ட் உருவாக்குவது எப்படி ?

ஆன்லைன் வேலை செய்து பணம் பெறுவதற்கு நமக்கு தேவை ஆன்லைன் வங்கிகள் அதை எப்படி உருவாக்குவது என்று இங்கு தெரிந்து உருவாக்கிகொள்ளுங்கள்.
User avatar
M.PraveenKumar
Site Admin
Posts: 736
Contact:

Web Money வெப் மனி அக்கௌன்ட் உருவாக்குவது எப்படி ?

Post#1 » Wed Oct 14, 2015 7:57 pm

ஆன்லைன் வேலை செய்பவர்கள் அனைவரும் வைத்திருக்க வேண்டிய ஒன்று தான் Webmoney account

webmoney கணக்கு உருவாக்குவது எப்படி : (step by step)

1. வலைத்தளம் செல்ல சொடுக்குங்க webmoney

2. SIGNUP பட்டன் க்ளிக் பண்ணுங்க

3. உங்களுடைய சரியான மொபைல் நம்பரை டைப் செய்யுங்கள் இது கணக்கு சரி பார்பிற்காக கண்டிப்பாக இந்தியா என்றால் +91 என்று டைப் செய்த பிறகு உங்கள் மொபைல் நம்பரை பதிவு செய்யுங்கள்.

4.அடுத்து உங்களுடைய பர்சனல் விவரங்களை சேர்க்கவும் (Address, Zip Code, State, Country)


5. உங்களுடைய பர்சனல் விவரங்களை கொடுத்த பிறகு உங்களுடைய மெயில் க்கு VERIFICATION CODE வந்து இருக்கும் (Inbox or Spam)


6. VERIFICATION CODE யை க்ளிக் செய்து VERIFICATION செய்து கொள்ளுங்கள்

7. அடுத்து உங்கள் mobile க்கு VERIFICATION CODE வரும்

8. MOBILE VERIFICATION சரியாக கொடுத்து விடுங்கள்


9. மொபைல் VERIFICATION முடிந்தவுடன் webmoney கணக்கிற்கான Password கொடுங்க


10. இந்த அனைத்தையும் செய்து முடித்த பிறகு உங்களுக்கு WMID நம்பர் இருக்கும்
இந்த நம்பரை Notebad அல்லது Notebook ல் சேமித்து வைத்து கொள்ளுங்கள்

11. அடுத்து வெப் மனி Z-PURSE Number உருவாக்க வேண்டும் இது மிகவும் முக்கியமான ஒன்று

12.வெப் மனி தளத்தில் login செய்யுங்கள் webmoney

13.உங்களுடய வெப் மனி முகப்பு (home ) பக்கத்தில் இருக்கும் Create New Web Money Z-PURSE Number என்பதை க்ளிக் செய்யுங்கள்



14. Select Currency என்ற இடத்தில் WMZ – Equivalent USD க்ளிக் செய்து I Accept the Terms of the Agreement என்பதை டிக் செய்து விட்டு

15. Create Button என்பதை க்ளிக் செய்யுங்கள்

16. இப்பொழுது Z-PURSE Number உங்களுடைய முகப்பு பக்கத்தில் இருக்கும்

17. Purses List “0.00 wmz”. என்று இருக்கும் இதனை க்ளிக் செய்யுங்கள்

18. இப்பொழுது Z213465870912 இது போன்று உங்களுக்கு கிடைக்கும்

19.இந்த Z-PURSE Number யை NotePad அல்லது Notebook ல் சேமித்து வைத்துக்கொள்ளுங்கள்

இனி நீங்கள் ஆன்லைன் வேலையில் பேமன்ட் option ல் webmoney என்று
இருந்தால் இந்த Z-PURSE Number யை கொடுத்தால் போதும்

Vijayalakshmi S
Posts: 5

Re: Web Money வெப் மனி அக்கௌன்ட் உருவாக்குவது எப்படி ?

Post#2 » Fri Jan 08, 2016 7:58 pm

Thanks for this Information Sir.

Return to “ஆன்லைன் பேங்க் அக்கௌன்ட் ஓபன் செய்வதற்கு”

Who is online

Users browsing this forum: No registered users and 1 guest

cron

Login  •  Register