Perfect Money Opening In Tamil
http://www.perfectmoney.com
இந்த லிங்கை காபி செய்யுங்கள் பிறகு Browser(Google Chrome,அல்லது Mozilla Firefox ஓபன் செய்து பேஸ்ட் செய்யுங்கள். பிறகு கீழ் காணும் வழிகளில் உங்கள் Perfect Money அக்கௌன்ட் ஒன்று Open செய்யுங்கள்.
அதன் பிறகு அதில் Sign Up என்பதை க்லிக் செய்யுங்கள் .
பிறகு அதில் உங்கள் விவரங்களை கொடுக்கவும் .
ரிஜிஸ்டர் செய்த பிறகு உங்கள் Email idku ஒரு confirmation mail வரும் .
அதை க்லிக் செய்து பிறகு login செய்யுங்கள் அங்கு உங்களுக்கு memberid and password
வந்துயிருக்கும் அதை கொடுத்து உள் login ஆகவும்.
பிறகு My Accounts என்ற பகுதியில் இரண்டாவதாக இருக்கும் .அதாவது U என்று ஸ்டார்ட் ஆவது தான் உங்களுது Perfect Money id ஆகும் .இனி நீங்கள் எந்த தளங்களில் பர்ஃபெக்ட் மனி id no கேட்டாலும் இதை தரலாம்.