கண்ணீருடன் ஒரு கவிதை எங்கள் அம்மாவிற்காக

ஆன்லைன் வேலைகள் இனி நம் தாய் மொழி தமிழில் ஆன்லைன் வேலைகள் அனைத்தும் கற்று பணம் பெறுங்கள் .
User avatar
M.PraveenKumar
Site Admin
Posts: 677
Contact:

கண்ணீருடன் ஒரு கவிதை எங்கள் அம்மாவிற்காக

Post#1 » Tue Dec 06, 2016 8:46 am

கண்ணீருடன் ஒரு கவிதை எங்கள் அம்மாவிற்காக

அம்மா இந்த மூன்று எழுத்து சொல்லை இனி யாரும் பார்க்க முடியாது .மரணம் என்பது உங்கள் உடலுக்கு தான் நீங்கள் மனம் என்னும் கோவிலுக்குள் குடியிருக்கிறீர்கள் .என்றும் உங்கள் பிள்ளைகள் உங்களை நினைத்து கொண்டு தான் இருப்போம்.

பசிக்கு உணவு.தந்தாய் .
படிக்க கல்வி தந்தாய்
உறங்க வீடு தந்தாய்.
பிழைக்க மாடு தந்தாய்.
முதிர்ச்சியில் முதியோர் ஊக்க தொகை தந்தாய் .
பிள்ளைகள் கற்க கணினி தந்தாய் .
நானும் உங்களால் பயன் பெற்ற ஒரு குடும்பத்தை சேர்ந்தவன் .நீங்கள் அம்மாவின் மூலமாக பயன் பெற்றால் இதை ஷேர் செய்யுங்கள்.

மக்களுக்காக சேவை செய்த மகத்தான உள்ளம் . இனி மக்கள் மனதில் அவர் என்றும் வாழட்டும். ஆழ்ந்த இரங்கல்
இனி உங்களை போன்று எங்களை காக்க யார் இருக்கிறார்.


என் மக்களே உங்களை விட்டு விடை பெறுகிறேன்.
Image


Return to “தினமும் வரும் தகவல்கள் மற்றும் முக்கியமான செய்திகள்”

Who is online

Users browsing this forum: No registered users and 2 guests

Login  •  Register