நீங்கள் டைப்பிங் தெரிந்த நபராக இருந்தால் ஆன்லைன் DATA ENTRY மூலமாக ஒரு மணிநேரத்திற்கு ரூபாய் Rs.30 முதல் Rs.50 வரை சம்ப

ஆன்லைன் வேலைகள் இனி நம் தாய் மொழி தமிழில் ஆன்லைன் வேலைகள் அனைத்தும் கற்று பணம் பெறுங்கள் .
User avatar
M.PraveenKumar
Site Admin
Posts: 730
Contact:

நீங்கள் டைப்பிங் தெரிந்த நபராக இருந்தால் ஆன்லைன் DATA ENTRY மூலமாக ஒரு மணிநேரத்திற்கு ரூபாய் Rs.30 முதல் Rs.50 வரை சம்ப

Post#1 » Sun Jan 08, 2017 10:34 pm

நீங்கள் டைப்பிங் தெரிந்த நபராக இருந்தால் ஆன்லைன் DATA ENTRY மூலமாக ஒரு மணிநேரத்திற்கு ரூபாய் Rs.30 முதல் Rs.50 வரை சம்பாதிக்கலாம் ?

ஆன்லைன் வேலைகள் என்றாலே சுலபமாக சம்பாதித்து விடலாம் என்று நினைக்கும் நண்பர்களே ஆன்லைன் வேலைகளும் மற்றவேளைகளை போன்று அனுபவம் இல்லாமல் சம்பாதிக்க முடியாது.

எப்பொழுது நமக்கு பொறுமையும் , விடாமுயற்சியும் நமக்கு இருக்கிறதோ அப்பொழுதுதான் ஆன்லைன் மூலமாக நாம் சம்பாதிக்க முடியும் .

இன்று நிறைய நண்பர்கள் ஆன்லைன் மூலமாக நிறைய சம்பாதித்து விட வேண்டும் என எண்ணி ஏமாந்து நிற்கிறார்கள் அதற்கு காரணம் இரண்டு விஷயம் தான் .

1.பேராசை
2.பயிற்சி இல்லாமை .

நீங்கள் வேலை செய்யும் தொகை உங்களது ஆன்லைன் வங்கி கணக்கில் நீங்களே வைத்து கொள்ளலாம்.

ஆன்லைன் பற்றிய அனைத்து விஷயங்களும் தமிழில் கற்றுத்தரப்படும்.

ஆன்லைன் DATA ENTRY வேலைகள் செய்ய தேவையான தகுதிகள் .

1.கம்ப்யூட்டர் மற்றும் இன்டர்நெட் .
2.டைப்பிங் தெரிந்து இருக்க வேண்டும். (ஆங்கிலம்)

இந்த இரண்டு தகுதிகள் இருக்கும் நபர்கள் என்னுடைய மொபைல் எண்ணிற்கு தொடர்பு கொள்ளலாம் .

நாங்கள் வழங்கும் ஆன்லைன் வேலைகளை பற்றிய விவரங்கள் பெற உங்களது ஈமெயில் முகவரி கமெண்ட் செய்யுங்கள் .

எங்களது இரண்டு வெப்சைட்களிலும் சென்று இலவசமாக ரெஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள்.தினமும் வரும் தகவல்களை தெரிந்து கொள்ளுங்கள்.

Our Websites:

http://www.datainindia.com
http://www.mktyping.com

மேலும் விவரங்களுக்கு என்னை தொடர்பு கொள்ளலாம்.

.
நன்றி வாழ்க வளர்க மகிழ்ச்சியுடன் .

Our Office Address
Data In
No.28,Ullavan Complex,
Kulakarai Street,
Namakkal.
M.PraveenKumar MCA,
Managing Director.
Mobile : +91 9942673938
Email : mpraveenkumarjobsforall@gmail.com

=============================================================
PAYMENT PROOFS
=============================================================

Image

Image

Image

User avatar
M.PraveenKumar
Site Admin
Posts: 730
Contact:

Re: நீங்கள் டைப்பிங் தெரிந்த நபராக இருந்தால் ஆன்லைன் DATA ENTRY மூலமாக ஒரு மணிநேரத்திற்கு ரூபாய் Rs.30 முதல் Rs.50 வரை

Post#3 » Tue Jan 24, 2017 6:42 pm

உங்களது ஈமெயில் சென்று பாருங்கள் தகவல் அனுப்பியுள்ளேன் .User avatar
M.PraveenKumar
Site Admin
Posts: 730
Contact:

Re: நீங்கள் டைப்பிங் தெரிந்த நபராக இருந்தால் ஆன்லைன் DATA ENTRY மூலமாக ஒரு மணிநேரத்திற்கு ரூபாய் Rs.30 முதல் Rs.50 வரை

Post#6 » Fri Jan 27, 2017 10:04 pm

உங்களது ஈமெயில் சென்று பாருங்கள் தகவல் அனுப்பியுள்ளேன் .

User avatar
M.PraveenKumar
Site Admin
Posts: 730
Contact:

Re: நீங்கள் டைப்பிங் தெரிந்த நபராக இருந்தால் ஆன்லைன் DATA ENTRY மூலமாக ஒரு மணிநேரத்திற்கு ரூபாய் Rs.30 முதல் Rs.50 வரை

Post#8 » Tue Feb 07, 2017 12:42 pm

உங்களது ஈமெயில் சென்று பாருங்கள் தகவல் அனுப்பியுள்ளேன் .

SMangai
Posts: 2

Re: நீங்கள் டைப்பிங் தெரிந்த நபராக இருந்தால் ஆன்லைன் DATA ENTRY மூலமாக ஒரு மணிநேரத்திற்கு ரூபாய் Rs.30 முதல் Rs.50 வரை

Post#9 » Fri Mar 03, 2017 3:15 pm

pls send me information about data entry job. i want multisoftware for data entry. pls send me information about creating ids.

Return to “தினமும் வரும் தகவல்கள் மற்றும் முக்கியமான செய்திகள்”

Who is online

Users browsing this forum: No registered users and 1 guest

cron

Login  •  Register