உருப்பினர்களுக்கு ஒரு முக்கிய செய்தி

ஆன்லைன் வேலைகள் இனி நம் தாய் மொழி தமிழில் ஆன்லைன் வேலைகள் அனைத்தும் கற்று பணம் பெறுங்கள் .
User avatar
M.PraveenKumar
Site Admin
Posts: 630
Contact:

உருப்பினர்களுக்கு ஒரு முக்கிய செய்தி

Post#1 » Tue Oct 20, 2015 6:48 am

நம்முடைய datainindia.com and mktyping.com உருப்பினர்களுக்கு ஒரு அன்பான வேண்டுகோள் .தாங்கள் எங்களிடம் பெரும் பண ஆதரங்களை எங்களது இரண்டு தளங்கள் ஆனா datainindia.com மற்றும் mktyping.com இரண்டிலும் பதிய வேண்டும் என்று கேட்டு கொள்கிறோம்.

இது போன்று பதிவதால் நீங்கள் மற்றவர்களுக்கு ஒரு எடுத்துகாட்டாக இருக்கலாம். மற்றவர்கள் தங்களை பார்த்து வேலை செய்து பணம் பெறுவார்கள்.

எப்படி பண ஆதரங்களை பதிவது என்று வீடியோ மூலமாக உங்களுக்கு கற்று தர இருக்கிறோம் . அதற்கு நீங்கள் செய்ய வேண்டியது பயிற்சிகள் பகுதிக்கு சென்று கற்று கொள்ள வேண்டியது தான்.

நீங்கள் செய்ய வேண்டியது தினமும் நம்முடைய இரண்டு தளங்களிலும் லாகின் செய்து அப்டேட் ஆக இருங்கள் .
தினமும் வரும் புதிய வேலைகள் மற்றும் பயிற்சிகளை செய்ய மறக்க வேண்டாம்.

Return to “தினமும் வரும் தகவல்கள் மற்றும் முக்கியமான செய்திகள்”

Who is online

Users browsing this forum: No registered users and 1 guest

cron

Login  •  Register