Light Shot பயன்கள்.

ஆன்லைன் வேலைகள் இனி நம் தாய் மொழி தமிழில் ஆன்லைன் வேலைகள் அனைத்தும் கற்று பணம் பெறுங்கள் .
User avatar
M.PraveenKumar
Site Admin
Posts: 659
Contact:

Light Shot பயன்கள்.

Post#1 » Fri Oct 23, 2015 8:59 pm

நீங்கள் புகைப்படங்களை ,ஷேர் செய்வதற்கு எப்படி நண்பர்களுக்கு ஒரு குறிப்பிட்ட பகுதியை மட்டும் ஷேர் செய்வது அதற்காக நாம் பயன்படுத்துவது தான் இந்த லைட் சாட் மென்பொருள்.

இதை எப்படி பயன்படுத்துவது

இந்த மென்பொருளை முதலில் உங்கள் கம்ப்யூட்டர் இல் இன்ஸ்டால் செய்து கொள்ளவேண்டும் .

இன்ஸ்டால் செய்ய இங்கு கிளிக் செய்யவும்.

பிறகு இன்ஸ்டால் செய்து விட்டு.

உங்கள் Keyboardஇல் உள்ள PrtSc SysRq பட்டன் பிரஸ் செய்யுங்கள்.

உங்கள் திரை செலக்ட் செய்யப்படும் உங்கள் Mouseகொண்டு நீங்கள் வேண்டிய இடத்தை செலக்ட் செய்து கொள்ளுங்கள்.

பிறகு அதில் மெனு எல்லாம் தெரியும் ஒவோன்றின் மீதும் வைத்தல் .Save,Copy, Upload என வரும் பிறகு நீங்கள் உங்கள் File எங்கு வேண்டுமானாலும் Save செய்து கொள்ளலாம்.

Return to “தினமும் வரும் தகவல்கள் மற்றும் முக்கியமான செய்திகள்”

Who is online

Users browsing this forum: No registered users and 1 guest

cron

Login  •  Register