நீங்கள் ஆன்லைன் வேலை தேடுபவரா ? - முதலில் இதை படியுங்கள்

ஆன்லைன் வேலைகள் இனி நம் தாய் மொழி தமிழில் ஆன்லைன் வேலைகள் அனைத்தும் கற்று பணம் பெறுங்கள் .
User avatar
M.PraveenKumar
Site Admin
Posts: 630
Contact:

நீங்கள் ஆன்லைன் வேலை தேடுபவரா ? - முதலில் இதை படியுங்கள்

Post#1 » Thu Sep 08, 2016 9:21 pm

ஆன்லைன் வேலை தேடி தேடி அழைந்து சலித்து போன நபர்களுக்கு ஒரு விஷயம் சொல்ல ஆசை படுகிறேன் .

ஒரு கம்பெனியில் ஒரு மாதம் முழுக்க வேலை செய்கிறீர்கள் மாதம் 8000 வாங்குவதே சிரமமாக உள்ளது .ஆனால் தினமும் ஒரு மணிநேரம் வேலை செய்வேன் எனக்கு 500 வேண்டும் 2000 வேண்டும்.ஆசைப்பட்டால் எப்படி கிடைக்கும் .

இங்கு ஒரு நபர் மாதம் 8000 ரூபாய்க்கு ஒரு கம்பெனியில் வேலை செய்து வாங்குவதாக வைத்து கொள்வோம் .

அவரின் தின சம்பளம் ரூபாய் 225 அந்த 225 ரூபாய்க்கு அந்த நபர் குறைந்தது 8 மணி நேரம் முதல் .12 மணி நேரம் வரை வேலை செய்ய வேண்டும் .
அதாவது ஒரு மணி நேர சம்பளம் ரூபாய் 22.50 மட்டுமே இதை நாம் ஆன்லைன் மூலமாக பெற்றாலே போதும் என்ற மன நிலைமை இருந்தால் கண்டிப்பாக நாம் ஒரு மாதத்திற்கு கண்டிப்பாக நீங்கள் எதிர்பார்த்த சம்பளத்தை அடையலாம்.
அதை மனதில் கொள்ளாமல் இதை விட அதிகமாக கிடைக்குமா என்று தேடி தேடி ஏமாந்து சலித்து விட்டு மீண்டும் வருவதை விட நமக்கு இப்பொழுது நாங்கள் தரும் Online வேலைகளை செய்து பயன் பெறுங்கள் .
எந்த ஒரு வேலைக்கு சென்றாலும் அனுபவம் இல்லாமல் உங்களது சம்பளம் ஏறாது.இங்கும் அப்படித்தான். அனுபவத்தை கற்று கொண்டு சம்பாதியுங்கள். பொறுமை மிகவும் அவசியம்.

MUTHURAJ
Posts: 4

Re: நீங்கள் ஆன்லைன் வேலை தேடுபவரா ? - முதலில் இதை படியுங்கள்

Post#2 » Sun Oct 02, 2016 2:16 pm

எப்படியும் வேலை களை பார்க்க வேண்டும்

User avatar
M.PraveenKumar
Site Admin
Posts: 630
Contact:

Re: நீங்கள் ஆன்லைன் வேலை தேடுபவரா ? - முதலில் இதை படியுங்கள்

Post#3 » Wed Oct 05, 2016 6:32 am

எங்களை தொடர்பு கொள்ளுங்கள் .

METROKUM
Posts: 4

Re: நீங்கள் ஆன்லைன் வேலை தேடுபவரா ? - முதலில் இதை படியுங்கள்

Post#4 » Tue Oct 18, 2016 10:41 am

எப்படியும் வேலை களை பார்க்க வேண்டும்

User avatar
M.PraveenKumar
Site Admin
Posts: 630
Contact:

Re: நீங்கள் ஆன்லைன் வேலை தேடுபவரா ? - முதலில் இதை படியுங்கள்

Post#5 » Tue Oct 18, 2016 10:45 am

தங்களுக்கு தகவல் உங்கள் ஈமெயில் முகவரிக்கு அனுப்பப்பட்டுள்ளது.

Return to “தினமும் வரும் தகவல்கள் மற்றும் முக்கியமான செய்திகள்”

Who is online

Users browsing this forum: No registered users and 1 guest

cron

Login  •  Register