பகுதி நேரத்தில் ஆன்லைன் மூலமாக பணம் சம்பாதிப்பது எப்படி ?

ஆன்லைன் வேலைகள் இனி நம் தாய் மொழி தமிழில் ஆன்லைன் வேலைகள் அனைத்தும் கற்று பணம் பெறுங்கள் .
User avatar
M.PraveenKumar
Site Admin
Posts: 599
Contact:

பகுதி நேரத்தில் ஆன்லைன் மூலமாக பணம் சம்பாதிப்பது எப்படி ?

Post#1 » Sat Sep 17, 2016 11:00 am

பகுதி நேரத்தில் ஆன்லைன் மூலமாக பணம் சம்பாதிப்பது எப்படி ?

வணக்கம் இன்று அனைவரும் வேலையை தேடி தேடி அலைந்து கொண்டு இருக்கிறோம்.வேலை இருப்போர் காலை 9 மணி முதல் ஈவினிங் 6 மணி வரை ஆபீஸ் சென்று மீண்டும் வீடு திரும்பியதும் மேலும் இருக்கும் நேரத்தை வீண் அடிக்காமல் பார்ட் டைம் வேலை வீட்டில் இருந்தே செய்து மாதம் ஒரு 2000 முதல் 5000 கிடைத்தால் போதும் என்ற நபர்களுக்கு இந்த பதிவு மிகவும் உதவும்.

சரி பார்ட் டைம் ஜாப் என்றால் எப்படி இருக்க வேண்டும் .நமக்கு எந்த ஒரு சிரமமும் இல்லாமல் இருக்க வேண்டும் என்ன சிரமம் .இந்த ஆள் சேத்திவிடுவது .நீ ஒரு பொருளை வாங்கி கொள்ள வேண்டும் மற்றும் நீ இரண்டு பேரை ஜாயிண்ட் செய்தால் உனக்கு பணம் வரும் என்றால் அந்த வேலை நமக்கு தேவை இல்லை .ஏன் என்றால் இதில் நீங்கள் மட்டும் பாதிக்கப்படுவதில்லை .உங்கள் நண்பரும் பாதிக்கப்படுவர் அந்த நிறுவனம் நன்றாக செல்லவில்லை என்றால் .உங்கள் நட்பு பாதிப்படையும்.


பார்ட் டைம் வேலை என்பது நமக்கு எந்த தொந்தரவும் இல்லாமல் .நமக்கு புடித்த நேரத்தில் இருக்கும் .ஓய்வு நேரங்களில் பணம் சம்பாதிக்க வேண்டும்.அப்படி பட்ட வேலைகளிலும் நிறைய ஏமாற்றும் நபர்கள் உள்ளனர் . அதில் நீங்கள் கவனமாக இருக்க வேண்டும்.ஏன் இதை சொல்கிறேன் என்றால் நான் உண்மையாக வேலைகளை கொடுக்கிறேன் அதற்கான பணமும் தருகிறேன் .அதனால் நான் பயப்படவேண்டிய அவசியம் இல்லை.உங்களுக்கு உண்மையான பணம் சம்பாதிக்கும் ஆன்லைன் வேலைகள் நிறைய உள்ளன அதில் நாங்கள் செலக்ட் செய்து வேலை செய்து பணம் பெற்று வருகிறோம் மேலும் எங்களிடம் வேலை செய்பவர்களுக்கு பணம் வழங்கியும் வருகிறோம்.
கடந்த சில வருடங்களாக எங்களிடம் ஆன்லைன் மூலமாக வேலை செய்து பணம் பெற்றுவருபவர்களின் ஆதாரங்களை இணைத்துள்ளேன் .காரணம் நாங்கள் எவ்வளவு நாட்களாக செய்து வருகிறோம் .என்பதற்கான ஆதாரங்கள் இவைகள் .

ஆன்லைன் என்றாலே ஏமாற்றுவார்கள் என்று சொல்லும் நபர்களுக்கு இந்த Payment Proofs போதுமா இல்லை இன்னும் Upload செய்கிறேன் எங்களது இணையதளங்களை பார்த்து தெரிந்து கொள்ளுங்கள் .நண்பர்களே .வேடிக்கை பார்த்தால் பணம் கிடைக்காது வேலை செய்தால் தான் பணம் கிடைக்கும்.
நன்றி வாழ்க வளர்க மகிழ்ச்சியுடன்
உங்களது E மெயில் ID இங்கு பகிரவும்.

Our Office Address

Data In
No.28,Ullavan Complex,
Kulakarai Street,
Namakkal.
M.PraveenKumar MCA,
Managing Director.
Mobile : +91 9942673938
Email : mpraveenkumarjobsforall@gmail.com

Our Websites:

http://www.datainindia.com

http://www.mktyping.com



Return to “தினமும் வரும் தகவல்கள் மற்றும் முக்கியமான செய்திகள்”

Who is online

Users browsing this forum: No registered users and 1 guest

cron

Login  •  Register