ஆன்லைன் மூலமாக சம்பாதிக்க என்ன வேண்டும்?

ஆன்லைன் வேலைகள் இனி நம் தாய் மொழி தமிழில் ஆன்லைன் வேலைகள் அனைத்தும் கற்று பணம் பெறுங்கள் .
User avatar
M.PraveenKumar
Site Admin
Posts: 635
Contact:

ஆன்லைன் மூலமாக சம்பாதிக்க என்ன வேண்டும்?

Post#1 » Tue Sep 20, 2016 7:46 am

இன்று அனைவருக்கும் தேவைப்படுகின்ற ஒன்று பணம். வேலைக்கு செல்லும் நபர்களும் .மேலும் பகுதி நேரமாக வேலை கிடைத்தால் அதில் ஒரு வருமானம் பார்த்து சம்பாதிக்கலாம் என்று நினைப்பவர்களும்.

படித்து கொண்டு மற்றும் வீட்டில் இருந்து கொண்டே வேலை செய்யலாம் என்று நினைப்பவர்களுக்கும்.முதல் செலக்ட் செய்வது இந்த ஆன்லைன் வேலைகள் தான் .

ஆன்லைன் வேலைகள் என்பது எடுத்த எடுப்பில் இன்று நாம் சாப்ட்வேர் வாங்கிவிட்டோம் நாளை முதல் நான்தான் பணக்காரன் என்று உக்காந்து இருந்தால் பணம் வராது.வேலை செய்யவேண்டும்.

நிறையபேர் வேலை செய்வது என்றால் ஒரு நாள் வேலை செய்துவிட்டு இது என்ன இவ்ளோ கஷ்டமா இருக்கு அவ்ளோ கஷ்டமா இருக்குனு .வீண் வாதம் பேசிவிட்டு அந்த வேலையை கற்று கொள்ளாமல் சென்றுவிடுவார்கள்.

சரி.

ஆன்லைன் மூலமாக சம்பாதிக்க என்ன தகுதி வேண்டும் ?

ஆன்லைன் மூலமாக சம்பாதிக்க மிகமுக்கியமான தகுதி பொறுமை.

1. பொறுமை.2. விடா முயற்சி 3. போதும் என்ற மன பக்குவம்

இந்த மூன்று தகுதிகள் கண்டிப்பாக இருக்கிறது என்றால் உங்களால் கண்டிப்பாக தினமும் ஆன்லைன் மூலமாக ரூபாய் 200 முதல் 500 வரை சம்பாதிக்க முடியும்.

ஆன்லைன் என்றாலே ஏமாற்றுவார்கள் என்று சொல்லும் நபர்களுக்கு இந்த Payment Proofs போதுமா இல்லை இன்னும் Upload செய்கிறேன் எங்களது இணையதளங்களை பார்த்து தெரிந்து கொள்ளுங்கள் .நண்பர்களே .வேடிக்கை பார்த்தால் பணம் கிடைக்காது வேலை செய்தால் தான் பணம் கிடைக்கும்.

நன்றி வாழ்க வளர்க மகிழ்ச்சியுடன்

உங்களது E மெயில் ID இங்கு பகிரவும்.

Our Office Address

Data In
No.28,Ullavan Complex,
Kulakarai Street,
Namakkal.
M.PraveenKumar MCA,
Managing Director.
Mobile : +91 9942673938
Email : mpraveenkumarjobsforall@gmail.com

Our Websites:

http://www.datainindia.com

http://www.mktyping.com


Return to “தினமும் வரும் தகவல்கள் மற்றும் முக்கியமான செய்திகள்”

Who is online

Users browsing this forum: No registered users and 1 guest

Login  •  Register