ஆன்லைன் மூலமாக கிளிக் செய்து சம்பாதிக்க?

ஆன்லைன் வேலைகள் இனி நம் தாய் மொழி தமிழில் ஆன்லைன் வேலைகள் அனைத்தும் கற்று பணம் பெறுங்கள் .
User avatar
M.PraveenKumar
Site Admin
Posts: 598
Contact:

ஆன்லைன் மூலமாக கிளிக் செய்து சம்பாதிக்க?

Post#1 » Thu Sep 22, 2016 7:28 pm

ஆன்லைன் மூலமாக கிளிக் செய்து சம்பாதிக்க?
முடியும் !
ஆன்லைன் வேலைகளில் அனைவரும் மிகவும் பிடித்த வேலை இந்த கிளிக் செய்து சம்பாதிப்பது.இங்கு நான் அதை பற்றிய ஒரு பதிவை தான் எழுத உள்ளேன் .

ஆன்லைன் மூலமாக கிளிக் செய்து சம்பாதிக்க நினைக்கும் நண்பர்களே கிளிக் செய்து சம்பாதிப்பது என்பது மிகவும் ஈஸியான விஷயம்தான்.அதற்கு எப்படி நிறைய பணம் சம்பாதிக்க முடியும்.இதை எதற்காக சொல்கிறேன் என்றால் நிறைய பேர் கிளிக் செய்து சம்பாதிக்கலாம் என்று சொல்லிக்கொண்டு ஏமாற்றம் செய்துவிடுகிறார்கள் .ஒரு CD ஒன்று கொடுத்து இதில் வரும் அட்வெர்ட்டிஸ்ட்மென்ட் பார்த்தால் போதும் உங்களுக்கு பணம் வரும் என்று சொல்வார்கள் .இதில் பணம் சம்பாதிக்கலாம் நீங்கள் எதிர் பார்க்கும் அளவுக்கு பணம் சம்பாதிப்பது கடினம்.

மாதம் ஒரு 5 டாலர் 10 டாலர்ஸ் சம்பாதிப்பது என்பது கஷ்டமான விஷயம் தான் இதை ஏன் இங்கு கூறுகிறேன் என்றால் கஷ்டப்படாமல் சம்பாதிக்க வேண்டும் என்று நினைக்கும் நண்பர்களுக்கு இந்த பதிவு ஒரு உதவி புரியும்.

ஆன்லைன் வேலைகளை பொறுத்த வரை சரியான வேலைகளை தேர்வு செய்து செய்தால் மாதம் கண்டிப்பாக 1000 முதல் 10000 வரை சம்பாதிக்கலாம் முக்கிய குறிப்பு உழைக்காமல் கண்டிப்பாக எதுவும் கிடைக்காது .

நன்றி வாழ்க வளர்க மகிழ்ச்சியுடன்

முயற்சி செய்யுங்கள் முன்னேற நாங்கள் உறுதுணையாக இருக்கிறோம்.

நாங்கள் 4 விதமான ஆன்லைன் வேலைகளை வழங்குகிறோம் .

1.Online Data Entry
2.Ads Posting
3.Facebook Like Share and Comment Work
4.Youtube Like share comment.


உங்களது E மெயில் ID இங்கு பகிரவும்.

Our Office Address

Data In
No.28,Ullavan Complex,
Kulakarai Street,
Namakkal.
M.PraveenKumar MCA,
Managing Director.
Mobile : +91 9942673938
Email : mpraveenkumarjobsforall@gmail.com

Our Websites:

www.datainindia.com

www.mktyping.com



User avatar
M.PraveenKumar
Site Admin
Posts: 598
Contact:

Re: ஆன்லைன் மூலமாக கிளிக் செய்து சம்பாதிக்க?

Post#4 » Tue Oct 04, 2016 6:08 pm

எங்களது தளத்தில் இணைத்தமைக்கு நன்றி


உங்களது ஈமெயில் ஐடியை பாருங்கள்



User avatar
M.PraveenKumar
Site Admin
Posts: 598
Contact:

Re: ஆன்லைன் மூலமாக கிளிக் செய்து சம்பாதிக்க?

Post#7 » Tue Oct 18, 2016 10:41 am

தங்களுக்கு தகவல் உங்கள் ஈமெயில் முகவரிக்கு அனுப்பப்பட்டுள்ளது.

Thavasukumar
Posts: 1

Re: ஆன்லைன் மூலமாக கிளிக் செய்து சம்பாதிக்க?

Post#8 » Tue Oct 18, 2016 12:04 pm

How to work

User avatar
M.PraveenKumar
Site Admin
Posts: 598
Contact:

Re: ஆன்லைன் மூலமாக கிளிக் செய்து சம்பாதிக்க?

Post#9 » Tue Oct 18, 2016 4:05 pm

உங்களது ஈமெயில் ஐடியை பகிருங்கள்


Return to “தினமும் வரும் தகவல்கள் மற்றும் முக்கியமான செய்திகள்”

Who is online

Users browsing this forum: No registered users and 1 guest

cron

Login  •  Register