தினமும் 2 மணி நேரம் வேலை ரூபாய் 80 சம்பாதிக்கலாம் ?

ஆன்லைன் வேலைகள் இனி நம் தாய் மொழி தமிழில் ஆன்லைன் வேலைகள் அனைத்தும் கற்று பணம் பெறுங்கள் .
User avatar
M.PraveenKumar
Site Admin
Posts: 630
Contact:

தினமும் 2 மணி நேரம் வேலை ரூபாய் 80 சம்பாதிக்கலாம் ?

Post#1 » Mon Oct 03, 2016 11:30 am

நம்மில் நிறைய பேர் ஆன்லைன் வேலைகளை தேடி கொண்டு இருக்கிறோம் அதில் நிறைய பேர் எப்படி ஆன்லைன் மூலமாக நிறைய சம்பாதிப்பது என்று தேடி கொண்டு இருக்கிறார்கள் .

நல்ல டைப்பிங் வேகம் இருக்கும் ஒரு நபரால் கண்டிப்பாக ஆன்லைன் மூலமாக ரூபாய் 40 இருந்து 50 ரூபாய் சம்பாதிக்க முடியும். அவர்களுக்காக தான் இந்த பதிவு. ஒருவர் தினமும் ஒரு 2 மணி நேரம் வேலைசெய்வதாக வைத்து கொள்வோம் . வாரம் 14 மணி நேரம் வேலை ஒரு மணி நேரத்திற்கு நீங்கள் வேலை செய்யும் வேகம் பொறுத்து உங்களது வருமானம் அமையும் இங்கு 24 மணி நேரமும் வேலைகள் வழங்கப்படும் நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் செய்யலாம்.

இங்கு தினமும் வேலை செய்ய வேண்டிய கட்டாயம் இல்லை உங்கள் விருப்ப நேரங்களில் வேலைசெய்யலாம் நீங்கள் வேலை செய்யும் அளவை பொறுத்து உங்களது சம்பளம் இருக்கும்.உங்களது சம்பளம் உங்களுக்கென்றே ஒரு ஆன்லைன் வங்கி கணக்கு ஒன்று துவங்கப்படும் அதில் தான் நீங்கள் வேலை செய்யும் பணம் இருக்கும் வாரம் ஒரு முறை நீங்கள் பணம் பெற்று கொள்ளலாம்.

ஒரு நபர் வெறும் 40 ரூபாய் தினமும் சம்பாதிக்கிறார் என்றால் கூட வாரம் ரூபாய் 560 சம்பாதிக்கலாம் .மாதத்திற்கு ரூபாய் 2240 சாதாரணமாக சம்பாதிக்கலாம் .அதற்கு தேவை நாம் வேலை செய்ய வேண்டும் அவ்வளவுதான் .


நான் இங்கு கூறியிருப்பது வெறும் உதாரணம் தான் உங்களது உழைப்பை பொறுத்து கண்டிப்பாக உங்களது வருமானம் அதிகரிக்கும் . வாரம் நீங்கள் 2000 சம்பாதிக்கலாம் 3000 சம்பாதிக்கலாம் அனைத்தும் உங்களது உழைப்பை பொறுத்து தான்.

நீங்கள் செய்யும் வேலையின் அளவை பொறுத்து உங்களது வருமானம் உயரும் .இங்கு ஒரு மணி நேரத்திற்கு 1000 சம்பாதிக்கலாம் 500 சம்பாதிக்கலாம் என்று வந்துஇருந்தால்.இது அதற்கான வெப்சைட் அல்ல இங்கு அனைவரும் எந்த ஏமாற்றமும் இல்லாமல் சம்பாதிக்க வேண்டும் என்பதற்காக உருவாக்கபட்டது .


ஆன்லைன் மூலமாக தினமும் சம்பாதிக்க என்ன செய்யலாம் எப்படி ஏமாறாமல் சம்பாதிக்கலாம். என்ற அனைத்து விஷயங்களும் கற்று கொள்ளும் ஒரு வெப்சைட் தான் இது.

மற்றவர்களை போல இங்கு நாங்கள் வெறும் பண நோக்கத்தோடு மட்டும் நடத்துவது அல்ல . இன்று நிறைய நபர்கள் தினம்தோறும் ஆன்லைன் மூலமாக ஏமாந்து கொண்டு தான் இருக்கிறார்கள் .இனி அந்த நிலைமை வர கூடாது என்பது தான் எங்களது நோக்கம். நம்பிக்கை உள்ளவர்கள் தொடர்பு கொள்ளுங்கள் .சரியான வேலைகளை கற்று கொண்டு பணம் சம்பாதியுங்கள்.

சரியான பாதையை தேர்ந்துஎடுக்கும் பொழுது போகும் இடத்திற்கு சரியாக செல்லலாம் .சரியான ஆன்லைன் வேலைகளை சரியான நபர்களிடம் கற்று கொள்ளும் பொழுது கண்டிப்பாக சம்பாதிக்கலாம்.

நன்றி வாழ்க வளர்க மகிழ்ச்சியுடன் .



ஆன்லைன் வேலைகள் தேவைப்படுபவர்கள் . ஆன்லைன் வேலைகள் செய்து சம்பாதிக்க வேண்டும் என்பவர்கள் .

உங்களது E மெயில் ID இங்கு பகிரவும்.

Our Office Address

Data In

No.28,Ullavan Complex,
Kulakarai Street,
Namakkal.
M.PraveenKumar MCA,
Managing Director.
Mobile : +91 9942673938
Email : mpraveenkumarjobsforall@gmail.com

எங்களது இரண்டு வெப்சைட்களிலும் சென்று இலவசமாக ரெஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள்.தினமும் வரும் தகவல்களை தெரிந்து கொள்ளுங்கள்.


Our Websites:


www.datainindia.com


www.mktyping.com

Return to “தினமும் வரும் தகவல்கள் மற்றும் முக்கியமான செய்திகள்”

Who is online

Users browsing this forum: No registered users and 1 guest

cron

Login  •  Register