ஆன்லைன் வேலைகளில் பணம் சம்பாதிப்பதில் நம்மில் உள்ள தடைகள் .?

ஆன்லைன் வேலைகள் இனி நம் தாய் மொழி தமிழில் ஆன்லைன் வேலைகள் அனைத்தும் கற்று பணம் பெறுங்கள் .
User avatar
M.PraveenKumar
Site Admin
Posts: 713
Contact:

ஆன்லைன் வேலைகளில் பணம் சம்பாதிப்பதில் நம்மில் உள்ள தடைகள் .?

Post#1 » Fri Oct 14, 2016 5:09 pm

ஆன்லைன் வேலைகளை பொறுத்தவரை எந்த வித அனுபவவும் இல்லாமல் லட்சக்கணக்கில் எல்லாம் சம்பாதிக்க முடியும் என்று கற்பனை செய்து கொண்டு இருக்க கூடாது என்பது தான் உண்மையான விஷயம்.

நம்மில் நிறைய பேர் இப்படித்தான் எந்த ஒரு அனுபவம் கிடையாது ஆனால் ஒரு மணி நேரத்திற்கு 1000 சம்பாதிக்க வேண்டும் 500 சம்பாதிக்க வேண்டும் என்று ஆன்லைன் மூலமாக தேடி தேடி ஏமாற்றம் மட்டுமே அடைந்து கொண்டு இருக்கிறோம்.

உங்கள் உழைப்புக்கேற்ற வருமானம் கிடைக்கும் எந்த வித ஏமாற்றமும் இல்லாமல்.நீங்கள் பகுதி நேரமாக வேலை செய்யலாம் அல்லது முழு நேரமாகவும் வேலை செய்யலாம்.

உண்மையாக ஆன்லைன் வேலை மூலமாக நல்ல திறமை உள்ள நபர்கள் ரூபாய் 50 முதல் 60 வரை சம்பாதிக்க முடியும் .தினமும் 8-10 மணி நேரம் வேலை செய்தால் கண்டிப்பாக ரூபாய் 300 முதல் 500 வரை சம்பாதிக்க முடியும்.

இதே ஒரு மணி நேரத்திற்கு சம்பாதிக்க முடியுமா என்றால் கண்டிப்பாக முடியாது அப்படி சொன்னார்கள் என்றால் கண்டிப்பாக அது கட்டு கதையாக தான் இருக்க முடியும்.

சரியான ஆன்லைன் வேலைகள் சரியான நபர்களிடம்!!?

சரியான வேலைகளை சரியான நபர்களிடம் பெரும் பொழுது தான் கண்டிப்பாக சம்பாதிக்கலாம்.இன்று விதைத்த உடன் நாளை அறுவடை செய்ய முடியாது என்பது தான் உண்மை அப்படி பட்ட அவசரக்காரர்களுக்கு வெற்றி என்பது கஷ்டம்தான்.

பொறுமையும் நிதானமும் உள்ள ஒருவரால் மட்டுமே எந்த ஒரு வேலையும் சரியாய் கற்று பயன் பெற முடியும்.

இங்கு சரியான ஆன்லைன் வேலைகளை தமிழில் கற்று கொடுத்து அவர்களுக்கு ஆன்லைன் வேலைகளை பற்றிய
அனைத்து விஷயங்களையும் ஒளிவு மறைவு இல்லாமல் சொல்லிக்கொடுத்து பணம் சம்பாதிக்க வைத்து வருகிறோம்.

உழைக்காமல் எதுவும் கிடைக்காது சோம்பேறிகளுக்கு ஏக்கம் மட்டுமே மிச்சம் .உழைக்க தயார் என்றால் உதவ நாங்கள் தயார்.

நேற்று நாங்கள் வழங்கிய PAYMENT ஆதாரத்துடன் இந்த பதிவை எழுதுகிறேன்.

ஆன்லைன் வேலைகள் தேவைப்படுபவர்கள் . ஆன்லைன் வேலைகள் செய்து சம்பாதிக்க வேண்டும் என்பவர்கள் .

உங்களது E மெயில் ID இங்கு பகிரவும்.

Our Office Address

Data In

No.28,Ullavan Complex,
Kulakarai Street,
Namakkal.
M.PraveenKumar MCA,
Managing Director.
Mobile : +91 9942673938
Email : mpraveenkumarjobsforall@gmail.com

எங்களது இரண்டு வெப்சைட்களிலும் சென்று இலவசமாக ரெஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள்.தினமும் வரும் தகவல்களை தெரிந்து கொள்ளுங்கள்.

Our Websites:


www.datainindia.com


www.mktyping.com

நன்றி வாழ்க வளர்க மகிழ்ச்சியுடன் .

yogenswathi
Posts: 2

Re: ஆன்லைன் வேலைகளில் பணம் சம்பாதிப்பதில் நம்மில் உள்ள தடைகள் .?

Post#2 » Sat Oct 15, 2016 12:25 pm

Now I am doing some online jobs like Microworkers. I have earned Rs. 600 to 1000 per month as very slowly.

I have 3 to 4 hours leisure time in my shop and having laptop with internet connection. Also have typing and internet knowledge.

Kindly give me any other legitimate online jobs with a minimum wage about 3000 to 5000 Pm

Regards,
D.Perumal
9384555771

User avatar
M.PraveenKumar
Site Admin
Posts: 713
Contact:

Re: ஆன்லைன் வேலைகளில் பணம் சம்பாதிப்பதில் நம்மில் உள்ள தடைகள் .?

Post#3 » Sat Oct 15, 2016 6:39 pm

KINDLY I HELP YOU PERUMAL YOU CAN CONTACT ME MY MOBILE : 9942673938


User avatar
M.PraveenKumar
Site Admin
Posts: 713
Contact:

Re: ஆன்லைன் வேலைகளில் பணம் சம்பாதிப்பதில் நம்மில் உள்ள தடைகள் .?

Post#5 » Tue Oct 18, 2016 10:44 am

தங்களுக்கு தகவல் உங்கள் ஈமெயில் முகவரிக்கு அனுப்பப்பட்டுள்ளது.

Senthil Kumar
Posts: 2

Re: ஆன்லைன் வேலைகளில் பணம் சம்பாதிப்பதில் நம்மில் உள்ள தடைகள் .?

Post#6 » Tue Feb 07, 2017 5:53 pm

Any online Job but I having mobile only nolaptop blrsenthilblr@gmail


R.GANESAN SRG
Posts: 11

Re: ஆன்லைன் வேலைகளில் பணம் சம்பாதிப்பதில் நம்மில் உள்ள தடைகள் .?

Post#8 » Sun Mar 26, 2017 2:34 pm

enakku ithai patri katrukodukkavum my id : srg,nesan96@gmail.com


rmuthu777
Posts: 1

Re: ஆன்லைன் வேலைகளில் பணம் சம்பாதிப்பதில் நம்மில் உள்ள தடைகள் .?

Post#10 » Mon Apr 17, 2017 10:08 pm

I intetested my email id__rmuthur777@gmail,com 7200773777

Return to “தினமும் வரும் தகவல்கள் மற்றும் முக்கியமான செய்திகள்”

Who is online

Users browsing this forum: No registered users and 1 guest

cron

Login  •  Register