உண்மையாக ஆன்லைன் வேலைகள் மூலமாக சம்பாதிக்க என்ன செய்யலாம் ?

ஆன்லைன் வேலைகள் இனி நம் தாய் மொழி தமிழில் ஆன்லைன் வேலைகள் அனைத்தும் கற்று பணம் பெறுங்கள் .
User avatar
M.PraveenKumar
Site Admin
Posts: 641
Contact:

உண்மையாக ஆன்லைன் வேலைகள் மூலமாக சம்பாதிக்க என்ன செய்யலாம் ?

Post#1 » Mon Oct 31, 2016 10:21 am

உண்மையான ஆன்லைன் வேலை செய்வதற்கு ஒரு சில தகுதிகளை வளர்த்துக்கொள்ள வேண்டும்.என்ன தகுதிகள் அதற்கு அதிகமா படித்துஇருக்கவேண்டுமா .

ஆங்கில அறிவு அதிகம் வேண்டுமா என்ற நிறைய குழப்பங்கள் வரும்.அப்படி குழப்பம் வந்தால் அதற்கு விடை ஆங்கில அறிவு தேவை இல்லை .சொல்வதை கேட்டு செய்தாலே போதும் கற்று தர நாங்கள் இருக்கிறோம் .

உண்மையான உழைப்பு இருந்தால் கண்டிப்பாக ஆன்லைன் மூலமாக சம்பாதிக்க முடியும் என்பது தான் உண்மை .

என்ன தகுதிகள் வேண்டும் ஆன்லைன் வேலை செய்வதற்கு .

1.TYPING தெரிந்து இருக்க வேண்டும்.
2.கம்ப்யூட்டர் மற்றும் இன்டர்நெட் பயன்படுத்த தெரிந்து இருக்க வேண்டும்.
3.பொறுமை கண்டிப்பாக இருக்க வேண்டும்.
4.தன்னம்பிக்கை இருக்க வேண்டும்.

இந்த நான்கு தகுதிகள் அனைவருக்கும் இருக்கிறது . அதை யார் சரியான முறையில் பயன்படுத்துகிறார்களா என்று தான் பார்க்க வேண்டும்.

அதை பயன்படுத்தினால் கண்டிப்பாக தினமும் ஆன்லைன் மூலமாக தேவையான வருமானம் பார்க்கலாம்.என்பது மட்டும் நான் 200% உறுதியாக கூற முடியும்.

முயற்சி செய்யுங்கள் முன்னேற நாங்கள் உறுதுணையாக இருக்கிறோம்.

நாங்கள் 4 விதமான ஆன்லைன் வேலைகளை வழங்குகிறோம் .

1.Online Data Entry
2.Ads Posting
3.Facebook Like Share and Comment Work
4.Youtube Like share comment.

உங்களது E மெயில் ID இங்கு பகிரவும்.

நன்றி வாழ்க வளர்க மகிழ்ச்சியுடன்

எங்களது இரண்டு வெப்சைட்களிலும் சென்று இலவசமாக ரெஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள்.தினமும் வரும் தகவல்களை தெரிந்து கொள்ளுங்கள்.

Our Websites:

www.datainindia.com

www.mktyping.com


Our Office Address
Data In
No.28,Ullavan Complex,
Kulakarai Street,
Namakkal.
M.PraveenKumar MCA,
Managing Director.
Mobile : +91 9942673938
Email : mpraveenkumarjobsforall@gmail.com


User avatar
M.PraveenKumar
Site Admin
Posts: 641
Contact:

Re: உண்மையாக ஆன்லைன் வேலைகள் மூலமாக சம்பாதிக்க என்ன செய்யலாம் ?

Post#3 » Wed Nov 02, 2016 9:10 pm

நீங்கள் எங்களது இணையத்தளத்தில் இணைத்தமைக்கு நன்றி .எங்களை தொடர்பு கொண்டு விளக்கம் பெறலாம். மொபைல் : 9942673938 பிரவீன் குமார்

Return to “தினமும் வரும் தகவல்கள் மற்றும் முக்கியமான செய்திகள்”

Who is online

Users browsing this forum: No registered users and 2 guests

cron

Login  •  Register