ஆன்லைன் வெப்சைட் களின் வழியாக பொருட்களை வாங்கும் நண்பர்களே உங்களுக்காகத்தான் இந்த பதிவு

இங்கு நீங்கள் Flip kart மூலமாக பொருட்கள் வாங்குவதற்கு நமது தளத்தை பயன்படுத்தி கொள்ளுங்கள். இங்கு அன்றாடும் வரும் Flip kart Offer அனைத்தும் அறிவிக்கப்படும்.
muruganmk
Posts: 93

ஆன்லைன் வெப்சைட் களின் வழியாக பொருட்களை வாங்கும் நண்பர்களே உங்களுக்காகத்தான் இந்த பதிவு

Post#1 » Sun Oct 16, 2016 3:55 am

ஒருவர் ஆன்லைன் வழியாக ஒரு கைபேசி, வாங்க உள்ளார் அவர் அதற்காக தான் சம்பாதித்த பணத்திலிருந்து ரூ.10.000 த்தை ஒதுக்கியுள்ளார், அவர் ஆன்லைனில் பொருட்கள் விற்கும் ஒரு வெப்சைட்டிற்கு சென்று, ரூ .10,000 க்கு அந்த கைபேசியை வாங்கிவிட்டார்.

தான் வாங்கிய கைபேசியை மற்றொருவரிடம் காட்டி மகிழ்ந்தார், மற்றொருவருக்கும் அதே கைபேசி வாங்க ஆசைவந்துவிட்டது, இவரும் ரூ.10,000 ரெடி செய்தார், ஆனால் இவர் ரூ 9,500 க்கு அந்த கைபேசியை வாங்கிவிட்டார்.

இது எப்படி சாத்தியமாகும் என்று நீங்கள் நினைக்கலாம் , ஆனால் இது சாத்தியமே! ஏனென்றால் இன்று ஆன்லைனில் பொருட்கள் விற்கும் தளங்கள் புதிய வாடிக்கையாளர்களை தனது பக்கம் இழுக்க பலவித சலுகைகளை வழங்குகிறார்கள், இது போன்ற சலுகையை பயன் படுத்திதான் ரூ.10,000 மதிப்புள்ள கைபேசியை ரூ.9,500 க்கு வாங்கியுள்ளார்.

இது போன்று ஆன்லைன் வெப்சைட்களின் சலுகைகளை சரியாக பயன்படுத்தாதவர்கள் பலபேர் உள்ளார்கள், சில பேர் மட்டுமே ஆன்லைனில் பொருட்கள் விற்கும் வெப்சைட்களின் சலுகைகளை சரியாக பயன் படுத்தி தனது பணத்தை சேமித்து கொள்கிறார்கள்.

நாம் பணத்தை சம்பாதிப்பது ஒரு திறமை என்றால், அந்த பணத்தை மிச்ச படுத்துவது பணம் சம்பாதிப்பதைவிட சிறந்தது, நாம் பணம் சம்பாதிக்க உழைப்பு மற்றும் நேரத்தை செலவிட வேண்டும், ஆனால் பணத்தை மிச்ச படுத்த புத்தியை செலவிட வேண்டும்.

இப்பொழுது உங்களுக்குள் ஒரு கேள்வி எழலாம் ஆன்லைன் சலுகைகளை எங்கு போய் நாம் தேடுவது என்று, நீங்கள் எங்கும் சென்று தேடவேண்டாம், இதோ amazontamil.com இந்த வெப்சைட்டில், ஆன்லைன் மூலம் பொருட்கள் விற்கும் அணைத்து தளங்களின் சிறந்த சலுகைகள் என்ன என்பதை மிகவும் எளிமையாக தெரிந்து கொள்வதுடன், ஒரு கிளிக் பண்ணுவதன் மூலம் நீங்கள் வாங்க நினைக்கும் தளத்திற்கும் சென்று விடலாம், மேலும் கூப்பன் கோடுகள், மற்றும், டீல்கள் பற்றி தெரிந்து கொள்ளவும் முடியும்.

website link : http://amazontamil.com/மேலும் எளிமையாக புரிந்து கொள்ள கீழே உள்ள வீடியோவை பாருங்கள்

https://youtu.be/JlALoo9rTHM

User avatar
M.PraveenKumar
Site Admin
Posts: 736
Contact:

Re: ஆன்லைன் வெப்சைட் களின் வழியாக பொருட்களை வாங்கும் நண்பர்களே உங்களுக்காகத்தான் இந்த பதிவு

Post#2 » Sun Oct 16, 2016 7:57 am

இது ஒரு அருமையான தகவல் .மற்றும் அருமையான வெப்சைட் .

Return to “ஆன்லைன் ஷாப்பிங் மூலமாக பொருட்கள் வாங்க”

Who is online

Users browsing this forum: No registered users and 1 guest

cron

Login  •  Register