இது Data Entry மூலமாக பெற்ற பண ஆதாரம் .Rs.292

ஆன்லைன் முலமாக நாங்கள் சம்பாதிக்கும் மற்றும் சம்பாதித்து கொண்டுயிருக்கும் பண ஆதரங்கள்.
User avatar
M.PraveenKumar
Site Admin
Posts: 666
Contact:

இது Data Entry மூலமாக பெற்ற பண ஆதாரம் .Rs.292

Post#1 » Fri Nov 27, 2015 12:01 pm

இது Data Entry மூலமாக பெற்ற பண ஆதாரம் .அனைவருக்கும் பணம் சம்பாதிக்க ஆசை தான் .ஆனால் உழைக்க மட்டுமே தயார் இல்லை நான் ஒருமணி நேரம் வேலை செய்தால் எனக்கு ரூபாய் 100 வேண்டும் என்று ஆசைபடுகிறோம்.

ஆனால் வேலைக்கு போகும் நபர்கள் சம்பாதிக்கும் தொகை மாதம் 5000 முதல் 7000 வரை குறைந்தது இருக்கும்.

இதோ உங்களுக்கு தெரியாத விசயத்தை சொல்கிறேன்.

மாதம் 5000 சம்பளம் என்றால் தினமும் வேலை செய்யும் நேரம் .10மணிநேரம் குறைந்தது .
5000ரூபாய் மாதத்திற்கு
ஒரு நாளைய சம்பளம் ரூபாய் 166.6=5000/30=166.6
தினமும் நாம் வேலை செய்யும் நேரம் 10மணிநேரம் =166 ரூபாய் ஒரு மணி நேரத்துக்கு நமக்கு கிடைக்கும் சம்பளம் ரூபாய் 16.

இந்த பதினாறு ரூபாய் சம்பாதிக்க ஆன்லைன் மூலமாக உழைத்தால் கண்டிப்பாக ஒருமணிநேரத்திற்கு ரூபாய் 20 முதல் 60 வரை சம்பாதிக்கலாம்.

இந்த உண்மை நிலையை புரிந்து கொண்டு வேலை செய்தால் போதும் கண்டிப்பாக ஆன்லைன் மூலமாக சம்பாதிக்க முடியும்.
இதில் நீங்கள் எத்தனை மணி நேரம் வேலை செய்வது பொறுத்தே உங்கள் வருமானம் அமையும்.நேரம் பார்த்து வேலை செய்யாமல் கடமையை செய்யுங்கள் பலன் கண்டிப்பாக கிடைக்கும்.
இது வேலை என்று செய்யாமல் நமது குடும்ப தேவையை பூர்த்தி செய்ய ஒரு வாய்ப்பு என்று நினைத்து செய்தால் கண்டிப்பாக நீங்கள் நினைத்ததை விட அதிகமாக சம்பாதிக்கலாம்.

Image

Return to “Payment Proofs [பணம் பெற்ற ஆதாரங்கள் ]”

Who is online

Users browsing this forum: No registered users and 3 guests

cron

Login  •  Register